நான் மயூரத்தில் படித்தாலும், அங்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஏக்கம் தாக்கமாகவே இருந்ததாலும்
நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இந்த ப்ராஜெக்ட் செய்தது எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
இதை போல் இன்னும் பல உதவி புரிய எங்களுக்கு இறைவன் அருள்வான் என்று வேண்டி வணங்குகிறேன்