காட்சிகள் உனை குறிக்கலாம்
கட்சிகள் பதவி பறிக்கலாம்
எதிரிகள் முறைக்கலாம்
சூழ்ச்சியில் பிரிக்கலாம்
வெளிநாடு சிரிக்கலாம்
உனை பெற துடிக்கலாம்
சிறுவர்க்கு உனை பிடிக்கலாம்
உனை பார்க்கலாம் படிக்கலாம்
உன்போல் பழகலாம்
மதுவை சுவைக்கலாம், குடிக்கலாம்
பின் கலாய்க்காலாம் அடிக்கலாம் என்றென்னும்
இளைஞர் உனை நினைக்கலாம்
அவர் கல்வி பெருகலாம்
அவர் தொண்டு சிறக்கலாம்
முதியோர் உனை கண்டு சிலிர்க்கலாம்
என்னத்த கிழிக்கலாம் என்றிருந்த வேர்கள்
அப்துல் கலாம் உங்கள் மடல் கண்டு
உம் விழுதுகளாய் யாமிருக்கலாம் இனி!!!
இரா. சுரேஷ்
கட்சிகள் பதவி பறிக்கலாம்
எதிரிகள் முறைக்கலாம்
சூழ்ச்சியில் பிரிக்கலாம்
வெளிநாடு சிரிக்கலாம்
உனை பெற துடிக்கலாம்
சிறுவர்க்கு உனை பிடிக்கலாம்
உனை பார்க்கலாம் படிக்கலாம்
உன்போல் பழகலாம்
மதுவை சுவைக்கலாம், குடிக்கலாம்
பின் கலாய்க்காலாம் அடிக்கலாம் என்றென்னும்
இளைஞர் உனை நினைக்கலாம்
அவர் கல்வி பெருகலாம்
அவர் தொண்டு சிறக்கலாம்
முதியோர் உனை கண்டு சிலிர்க்கலாம்
என்னத்த கிழிக்கலாம் என்றிருந்த வேர்கள்
அப்துல் கலாம் உங்கள் மடல் கண்டு
உம் விழுதுகளாய் யாமிருக்கலாம் இனி!!!
இரா. சுரேஷ்