Friday, January 19, 2018

மகள் எருக்கம்பாலை அன்ன பிரசானம் பெறுபவள் அல்ல
அவள் இருக்கும்பால் அன்னைக்கான பிரமாணம் கொள்ள!
🙍👭🙍👭

ஒரு தகப்பன் அவரது மகளை கேட்டார்: யாரை உனக்கு மிகவும் பிடிக்கும் உன் அப்பாவையா அல்லது உன் கணவரையா?
அவள் கூறினாள்: உண்மையில் தெரியாது, உங்களை பார்க்கையில் அவரை மறக்கிறேன் அவரை பார்க்கையில் உங்களையே நினைக்கிறேன்
👭👭🙍🙍👭👭🙍🙍

மகளை எந்த வயதிலும் இங்க வாடா செல்லம் என்று அழைக்கலாம்
முதிர்ந்த மகனை வாடி என்றழைப்பது வாடிக்கையன்று
👭🙍👭🙍👭👍👭👍👭🙍

மகள்கள் ஒரு வரம்
அப்பாக்களின் தேவதைகள்
அவர்களின் சந்தோஷமே இவர்கள்தான்
👭🙍👭🙍👭👍👭👍👭🙍

இது மகள்களின் வாரமாம். நான் சந்தித்த சிலரின் படங்கள் அவர்கள் அனுமதியுடன்
🙍👭🙍👭🙍👭


No comments:

Post a Comment