Wednesday, November 19, 2008

Billion beats - Shri.Dr.A.P.J.Kalam ன் கனவு உங்கள் கணினியில்

தனது அயரா முயர்ச்சியால் வெற்றி பெற்றவர்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டவும் , முயற்சி உடையார் - இகழ்ச்சி அடையார்ங்கிர தத்துவத்தை மாணவர்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கவும் திரு.கலாம் முன்வைத்த கனவை HAL -bangalore ஐ சேர்ந்த சில ஆர்வம்மிக்க படைப்பாளிகள் கொண்ட குழு, முழூ மூச்சுடன் செயல்பட்டு... Billion Beats ங்கிர இணைய-செய்தித்தாளை nov-14 அன்று திரு.கலாமின் அனுமதி -ஆசீர்வாதத்தோடு அவரே துவக்கியும் வைத்தார்...
நான் குடுத்திருக்கும் சுட்டியை க்ளிக்கினால்... அங்கே Billion Beats ன்னு நீங்க பார்க்கலாம்... அதை க்ளிக்கி தற்போதைய இதழை pdf வடிவில் டவுண்லோட் பண்ணி படிங்க... இந்த பத்திரிக்கையில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா... இது முழுக்க முழுக்க sucess stories மற்றும் ... inspirational articles மட்டுமே பிரசுரிக்கும்... ஒரு மூலையிலே கூட... crime and punishment இருக்காது.
இதிலே குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னான்னா... சொந்த முயற்சியால்.. பல தடைகளை தாண்டி சாதிக்க நினைச்சதை சாதிச்ச யாரையாவது உங்களுக்கு தெரியுமா ? ? ?.. அது மற்றவர்களுக்கு தெரியப்படுத்தணும்ன்னு உங்களுக்கு ஆர்வம் உண்டா.. அப்போ.. நீங்க பண்ணவேண்டியதெல்லாம்... சம்பந்தப்ட்ட நிகழ்வை எழுதி billionbeats@gmail.com ங்கிர முகவரிக்கு உங்கள் passport size photo - phone number - address உடன் ஈ-மெயில் பண்ணுங்கள்... ஆசிரியர் குழு அதை கண்டிப்பாக பரிசீலனை செய்து பிரசுரிக்கவும் செய்வார்கள் திரு. கலாம் கண்ட கனவு நினைவாக.. உங்கள் கனவுகளையும் எல்லாருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்... உங்கள் நண்பர்கள் வட்டத்துகு திரு.கலாமின் கனவுகளை நினைவாக்க முயற்சிக்கும் இந்த இணையதள-செய்தித்தாளை குறித்து மடல் அனுப்புங்கள் - சாட் செய்யுங்கள்

Saturday, November 8, 2008

TKD

Taekwondo, "the way of foot and fist," is based on ancient Korean methods of self-defense. It places major emphasis on flexibility and kicking techniques, but hand techniques are also widely employed.
Taekwondo offers a total fitness program integrating mind, body and spirit.

http://www.youtube.com/watch?v=GtluMMUdCIU

I started TKD a few years ago. I thought it was more of a fun activity. However, when I started practicing with Master Kim, I came to know how hard it is. With Master Kim Chun Sool, I got my second degree black belt. I still practice. This becomes part of our company's culture as well.

I maintain the web site http://www.inyoungryu.com