வளைகாப்பு பற்றி வலைப்பூ கொண்டு எழுத நினைத்தேன்
 
   மனம் மாறியது...
 வார்த்தைகள் வரவில்லை
 
   அனைவரின் அன்பை கண்டு விக்கித்து போனேன்
 தாய் தந்தை இயற்கை அருள்
 
   சகோதர சகோதரி இயற்கை அருள்
 
   நண்பர்கள் நாம் சேர்ப்பது
 நான் சேர்த்த நண்பர்கள்
 
   இறைவன் அருள்..
 அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி 
  |     
No comments:
Post a Comment